My poems....!
வெள்ளை தமிழனின் மனசாட்சி...
Aug 31, 2008
கவிதை - இன்பமான வலி
கட்டிலில் புரண்டு படுத்தேன்..
அவனும் புரண்டான்..
வலித்தது.. மிகையாக வலித்தது..
தொட்டு பார்த்தேன் .. ஈரமாய் இருந்தது..
மகிழ்தேன்..
பத்து மாதம் என் வயிற்றில் இருந்தவன் இன்று என் மடியினில் தவழப் போகின்றான் என்பதை நினைத்து..
- வெ. தமிழன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
**VISIT COUNTER**
hit counter
No comments:
Post a Comment