கட்டிலில் புரண்டு படுத்தேன்..
அவனும் புரண்டான்..
வலித்தது.. மிகையாக வலித்தது..
தொட்டு பார்த்தேன் .. ஈரமாய் இருந்தது..
மகிழ்தேன்..
பத்து மாதம் என் வயிற்றில் இருந்தவன் இன்று என் மடியினில் தவழப் போகின்றான் என்பதை நினைத்து..
- வெ. தமிழன்
Aug 31, 2008
கவிதை - தொழில் செய்யும் பெண் !!!
காதலித்தேன் ..
கருவை இழந்தேன்..
கைவிடபட்டேன்..
நிராயுதபணியாக இருந்த என்னை ,
"நிர்வாணமாக வா நீ " என்றனர் ..
எனது பசியை தீர்க்க அவர்களது காமப்பசியை தீர்த்தேன்..
நான் படித்தோ முதுகலை..
கிடைத்த பட்டமோ தேவடியா..
சிறுவயதில் கனா காண்பேன் ..
சமூக சேவை செய்வதாய் ..
இது சமூக சேவையா ??
இப்போதெல்லாம் கனா காண்பதில்லை..
தூக்கமில்லா , இரக்கமில்லா இரவுகளால்..
இரவில் தான் எங்கள் விடியலே இருக்கிறது..
நரக வேதனையில் இருக்கிறோம் ..
குழந்தை வர வேண்டிய இடத்தில் குருதி வருவதில் அவர்களுக்கு என்ன இன்பமோ தெரியவில்லை..
வலிக்கின்றது..
உண்மையான விடியலுக்காக காத்திருக்கின்றோம் ..
- வெ. தமிழன்
கருவை இழந்தேன்..
கைவிடபட்டேன்..
நிராயுதபணியாக இருந்த என்னை ,
"நிர்வாணமாக வா நீ " என்றனர் ..
எனது பசியை தீர்க்க அவர்களது காமப்பசியை தீர்த்தேன்..
நான் படித்தோ முதுகலை..
கிடைத்த பட்டமோ தேவடியா..
சிறுவயதில் கனா காண்பேன் ..
சமூக சேவை செய்வதாய் ..
இது சமூக சேவையா ??
இப்போதெல்லாம் கனா காண்பதில்லை..
தூக்கமில்லா , இரக்கமில்லா இரவுகளால்..
இரவில் தான் எங்கள் விடியலே இருக்கிறது..
நரக வேதனையில் இருக்கிறோம் ..
குழந்தை வர வேண்டிய இடத்தில் குருதி வருவதில் அவர்களுக்கு என்ன இன்பமோ தெரியவில்லை..
வலிக்கின்றது..
உண்மையான விடியலுக்காக காத்திருக்கின்றோம் ..
- வெ. தமிழன்
Subscribe to:
Posts (Atom)